இப்படியும் பார்க்கலாம்
Author: ஷங்கர்பாபுPublisher: இந்து தமிழ் திசை
₹150.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: இந்து தமிழ் திசை
₹150.00
Free shipping for orders above Rs.500 within India.
₹150.00
அன்றாட வாழ்வில் நாம் கடந்துபோகும் சின்னச் சின்ன விஷயங்களை வித்தியாசமான அணுகுமுறையோடு ‘இப்படியும் பார்க்கலாம்’ என்னும் தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் ஷங்கர்பாபு கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அது அமைந்தது. நூல் வடிவிலும் இந்தப் புத்தகத்துக்கு வாசகர்களின் வரவேற்பு நிச்சயம் இருக்கும். “கற்றது பைட் அளவு; கல்லாதது ‘ஜிபி’ அளவு” என்பது போன்ற சொல்லாடல்களோடு அமைந்த கட்டுரையின் உரைநடை இந்தக்கால இளைஞர்களையும் கவரும். ஆங்கிலத்தில் ‘லேட்டரல் தின்கிங்’ (Lateral Thinking) என்று அழைக்கப்படும் மாற்றுச் சிந்தனைதான் எல்லாக் கட்டுரைகளிலும் மைய்ய நீரோட்டமாக ஓடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துமுடிக்கும்போதும், ‘சரிதான்… இந்த விஷயத்தை நாம கவனிக்கவே இல்லையே’ என்னும் உணர்வு ஏற்படும்.
Be the first to review “இப்படியும் பார்க்கலாம்” Cancel reply
Related products
கட்டுரை
கட்டுரை
கட்டுரை
கட்டுரை
Reviews
There are no reviews yet.