சஹீர் (Zahir)

Author: Translator:

250.00

புகழ்பெற்ற எழுத்தாளரின் மனைவி ஒருநாள் எந்தச் சுவடுமில்லாமல் காணாமல்போகிறாள். போர்க் களச் செய்தியாளரான அவள் காணாமல்போன மர்மத்தை அறிய விரும்பும் எழுத்தாளர் அவளைத் தேடிப் புறப்படுகிறார். அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின், பிரான்ஸ், குரேஷியா என நீளும் அவர் பயணம் மத்திய ஆசியாவின் பள்ளத்தாக்கு ஒன்றில் நிறைவுறுகிறது. அவர் தன் மனைவியை மட்டுமல்ல வாழ்க்கையைப் பற்றிய புதிய உண்மையையும் அங்கே கண்டடைகிறார்.

Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
SKU: 6d504b1b7d34 Category: