குழந்தை அவள் செய்த முதல் தப்பு
₹50.00
to get notified about sales and new products.
₹50.00
உலக சிறுகதைகள் கவிதைகள்
குழந்தைகள் யாரையும் கரைக்கும் யாரோடும் கரைந்து கொள்ளும் இசையாகவும் தர்க்கங்களுக்குள் நிற்காத இயல்பு கொண்ட புதிரான கவிதையாகவும் இருக்கிறார்கள். நிறைய வரையறைகளை மனதிற்குள் நிரப்பிக்கொண்ட நமக்குக் குழந்தைகளின் நெகிழ்வும் கதகதப்பும் கொண்ட மன இயல்பை ஏற்றுக்கொள்வது கடினமாகவும் நிராகரிப்பது எளிதாகவும் இருக்கிறது. இந்தப் புத்தகம் அப்படிப்பட்ட குழந்தைகளின் அகவுலகம் பற்றிய படைப்புகளின் தொகுப்பு.
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
சிறார் நூல்கள்
Reviews
There are no reviews yet.