நான் ஏன் இந்துப் பெண் அல்ல
Author: வந்தனா சொனால்கர்Translated by: ம. சுசித்ரா
₹200.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Translated by: ம. சுசித்ரா
₹200.00
Free shipping for orders above Rs.500 within India.
₹200.00
Category: கட்டுரை
Tags: ம. சுசித்ரா, வந்தனா சொனால்கர்
Description
இந்து மதம் சாதியத்தில் மட்டுமின்றி ஆணாதிக்கத்திலும் ஊறியது என்று கூறும் வந்தனா, இந்து மதம் சார்ந்த நூல்களையும் அதன் சமூக மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் ஆதாரமாகக் கொண்டு தன் பார்வையை முன்வைக்கிறார். பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்த நூல் இந்து மதம் குறித்த கூர்மையானதும் காத்திரமானதுமான விமர்சனத்தை முன்வைத்துச் சமகால அரசியல் உரையாடலுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. இன்றைய காலகட்டத்தில் “உயர்” சாதியைச் சேர்ந்த பெண்ணியவாதியாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்த தன்வரலாற்றுத் தன்மை கொண்ட துணிச்சலான விசாரணை இந்த நூல்.
Reviews (0)
Be the first to review “நான் ஏன் இந்துப் பெண் அல்ல” Cancel reply
Related products
கட்டுரை
₹420.00
25%
கட்டுரை
25%
கட்டுரை
5%
25%
கட்டுரை
₹80.00
25%
கட்டுரை
Reviews
There are no reviews yet.