ராகுல்
Author: அ.பாண்டியராஜன்
₹170.00 Original price was: ₹170.00.₹160.00Current price is: ₹160.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
₹170.00 Original price was: ₹170.00.₹160.00Current price is: ₹160.00.
Category: அரசியல்
Tags: Biography, Indian politics, NEW BOOKS, அ.பாண்டியராஜன், இந்திய அரசியல், சுயசரிதை, வாழ்க்கை வரலாறு
Description
ராகுல் காந்தி முழுநேர அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை எதிர்கொள்ளும் விமரிசனங்களும் கிண்டல்களும் ஏராளம். ஆனால் மதவாத சக்திகளுக்கு ஒரு சரியான மாற்றை அவரால்தான் தர முடியும் என்று பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள். நேரு குடும்பத்தின் இக்கடைசிக் கண்ணியை எவ்வளவு நம்பலாம்? விரிவாக ஆராய்கிறது இந்நூல். அ.பாண்டியராஜன், தேனி மாட்டம் வெங்கடாசலபுரத்தில் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். கணிப்பொறி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தனியார் தொலை தொடர்புத் துறையில் பணி செய்து வருகிறார். மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் கட்டுரைகள் எழுதி வரும் இவரது முதல் நூல் இது.
Reviews (0)
Be the first to review “ராகுல்” Cancel reply
Related products
அரசியல்
₹120.00
8%
அரசியல்
₹200.00
அரசியல்
₹110.00
6%
அரசியல்
Reviews
There are no reviews yet.