இந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)
Author: வே.மீனாட்சி சுந்திரம்
₹130.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹130.00
Category: கட்டுரை
Tags: 2016, கட்டுரை, மார்க்சியம், வரலாற்று ஆய்வு, வே.மீனாட்சி சுந்திரம்
Description
பணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய சொத்தாக இந்தியர்கள் கருதியதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்குக்கு இருவிதமான மதிப்புகள். ஒன்று பயன்பாட்டு மதிப்பு, மற்றது பரிவர்த்தனை மதிப்பு என்று பொருளியலை எளிமையாகப் புரிய வைக்கிறார். – தி இந்து.
Reviews (0)
Be the first to review “இந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)” Cancel reply
Related products
25%
30%
கட்டுரை
₹170.00
25%
கட்டுரை
25%
கட்டுரை
25%
கட்டுரை
₹40.00
Reviews
There are no reviews yet.